Login to make your Collection, Create Playlists and Favourite Songs

Login / Register
கனடாவை உலுக்கும் நாலு டி - டிரம்ப், துரூடோ, Tariff, Trade - ஜனநாயகம் தழைக்கும் தேர்தல்
கனடாவை உலுக்கும் நாலு டி - டிரம்ப், துரூடோ, Tariff, Trade - ஜனநாயகம் தழைக்கும் தேர்தல்

கனடாவை உலுக்கும் நாலு டி - டிரம்ப், துரூடோ, Tariff, Trade - ஜனநாயகம் தழைக்கும் தேர்தல்

00:38:11
Report
உரையாடுபவர்: கனடா வெங்கட்கனடா தேர்தல் இன்று1. Trudeau மிகவும் விரும்பப்பட்டவராக இருந்தார். எதனால் இந்த சரிவு? அப்படி என்ன செய்துவிட்டார் இந்த சறுக்கலுக்கு? 2. ⁠தற்போதைய பிரதமரும் (Mark) அதே லிபரல் கட்சிதான். அதனால் மேலும் வழுக்கிவிழத்தானே வய்ய்ப்பு? 3. ⁠Pierre இணையத்தில் டுருடோவ்வை கிண்டல் செய்தே புகழடைந்தார். அவருடைய அனுபவம் கனடாக்கு உதவுமா? 4. ⁠டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேரச்சொல்லி கிண்டல் பேசினார். அது கனேடியர்கள் மனதில் என்ன வகை அதிர்வுகளை கொடுத்தது? இந்த எலக்க்ஷனில் டிரம்பின் பங்கு என்ன?5. ⁠inflation, tariff & immigration - இந்த வருட எலக்ஷ்ஷனில் உலகம் தழுவிய விசயங்கள். கனடாவிலும் அப்பத்தானா? அது தவிர வேறு என்ன பெரிய விசயங்கள் இந்த தேர்தலில் முக்கியமானது? 6. ⁠டுருடோவின் வீழ்ச்சிக்கு பிறகு லிபரல் கட்சி பினிக்ஸ் போல எழும்புமா? என்ன சாத்தியங்கள் உண்டு? 7. ⁠ப்ளாக் க்யூபெக் & நியு டெமக்ராட்ஸ் உதவி இன்றி தனிப் பெரும்பான்மை ஆட்சி சாத்தியமா? 8. ⁠நியு டெமக்ராட்ஸ் காலிஸ்தானி பிரிவினைவாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் கட்சி. ஆனால் கனடாவின் 17-20% ஓட்டுகளை பெறக்கூடிய திறனுள்ள கட்சி. கிங் மேக்கர் கட்சி, யாருடன் சேர்வார்கள்? 9. ⁠மார்க் / பியர் யார் டிரம்புடன் இணக்கமாக செல்வார்கள். மக்கள் எதை விரும்புகிறார்கள்10. ⁠இந்தியாவிற்கு யார் நல்லவர் ( மார்க் / பியர்)? 11. ⁠உங்கள் கணிப்பு என்ன?

கனடாவை உலுக்கும் நாலு டி - டிரம்ப், துரூடோ, Tariff, Trade - ஜனநாயகம் தழைக்கும் தேர்தல்

View more comments
View All Notifications